திரு கனகையா செல்வகுமார் (ராஜன்) – மரண அறிவித்தல் – Notice

திரு கனகையா செல்வகுமார் (ராஜன்) – மரண அறிவித்தல்

Spread the love

வவுனியா சின்ன அடம்பனைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட கனகையா செல்வகுமார் அவர்கள் 05-02-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கனகையா, நல்லம்மா தம்பதிகளின் அருந்தவப் புதல்வரும், தனபாலசிங்கம் தவராணி தம்பதிகளின் அன்பு மருமகனும், திவ்வியா அவர்களின் அன்புக் கணவரும், பத்மாவதி, யோகராணி, காலஞ்சென்ற செல்வரஞ்சினி, செல்வராசா, ராஜி, நாகேஸ்வரி, செல்வன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், தம்பாப்பிள்ளை, யோகரட்ணம், துரைசிங்கம், நாதன், காலஞ்சென்ற சிவகுமார், ரஜனி, யாழினி, தாரணி ஆகியோரின் அன்பு மைத்துனரும், இராகவன் அவர்களின் அன்புச் சகலனும், திவ்வியன், தாருணன் ஆகியோரின் பாசமிகு அத்தானும், சுபாஜினி, யசோதரன், தர்மிகா, கஜீரன், துவாரகன், ஹம்சிகா, கனுஜன், காவியன், துவாரகா ஆகியோரின் அன்பு மாமனும், கனுஷிஜன், கலக்‌ஷகா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும், விதர்ஷன், மேருஜன், குமார், பசீலன், அர்ஜுன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், அனுஷ்கா அவர்களின் அப்பப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Sunday, 16 Feb 2020 10:00 AM – 1:00 PM
Crownhill Crematorium
Crownhill, Milton Keynes MK8 0AH, UK

தொடர்புகளுக்கு
ராஜி – சகோதரி
Mobile : +33782708511

இராகவன் – சகலன்
Mobile : +447874291486

செல்வன் – சகோதரர்
Mobile : +33769295323

யோகராணி – சகோதரி
Mobile : +94771073451

ம. யாழிந்தன்(யாழ்)
Mobile : +447472816361

வில்வன்
Mobile : +94769179775

நவம்
Mobile : +447939549404

கோணேஸ்
Mobile : +447912055663

குமார் – பெறாமகன்
Mobile : +447860341168

மேலும் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook :- LIKE

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply