திரு தர்மரட்ணம் பாலசுப்பிரமணியம் (Ambus Bala) – மரண அறிவித்தல் – Notice

திரு தர்மரட்ணம் பாலசுப்பிரமணியம் (Ambus Bala) – மரண அறிவித்தல்

Spread the love

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Solingen, Mettmann ஆகிய இடங்களை ஐ வதிவிடமாகவும் கொண்ட தர்மரட்ணம் பாலசுப்பிரமணியம் அவர்கள் 12-02-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மரட்ணம் நல்லம்மா அவர்களின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும், செல்வரஞ்சிதம் அவர்களின் அன்புக் கணவரும், கஸ்தூரி, கஸ்தூரன் ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், சறோஜினிதேவி, சாரதாதேவி, சர்வானந்ததேவி, சுசீலாதேவி, ஜெயதேவி (ரஞ்சனா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், தெய்வேந்திரம், நாகேந்திரம், சிவபாலசிங்கம், விக்னேஸ்வரி, சிவனேஸ்வரி, செல்வநாதன், கோபாலசிங்கம், கனேசமூர்த்தி, தவமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும், ஆனந்சிவா, பரமசிவம், செந்தில்குமரன் ஆகியோரின் அன்புச் சகலனும், காலஞ்சென்றவர்களான சுரேஸ்குமார், துஸ்யந்தினி, துஜித்தா மற்றும் துஸ்யந்தன், கயன், தேனுகா, தீபா, பிரபா, சலா, தீபன், துசாலினி, துசாலன், துலக்சினி, யாழினி, யசிந்தன், ஜேம்ஸ், கோபி, டினேஸ், சாயி ஆகியோரின் பாசமிகு மாமனாரும், துஸ்யந்தன், கீர்த்தா, நிசாந்தி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவரது செல்லப்பிராணி Oreo ஆகும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Thursday, 20 Feb 2020 10:00 AM – 1:00 PM
Bestattungsinstitut Katzbach & Düferenne KG
Frankenstraße 78, 42653 Solingen, Germany

தொடர்புகளுக்கு
கஸ்தூரன் – மகன்
Mobile : +4915205252779
Mobile : +492124016482

ஜெயதேவி(ரஞ்சனா) – சகோதரி
Mobile : +491779274942

சுசீலாதேவி – சகோதரி
Mobile : +447931102226

மேலும் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook :- LIKE

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply