திருமதி சிதம்பரம் சிவசிதம்பரம் – மரண அறிவித்தல் – Notice

திருமதி சிதம்பரம் சிவசிதம்பரம் – மரண அறிவித்தல்

Spread the love

வவுனியா செட்டிக்குளத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா நெளுக்குளத்தை வதிவிடமாகவும், லண்டனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட திருமதி சிதம்பரம் சிவசிதம்பரம் அவர்கள் 10-02-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற யோவான்பிள்ளை, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கந்தையா சிவசிதம்பரம் அவர்களின் அருமை மனைவியும், விஜேந்திரன் (பிரித்தானியா), பிரியதர்ஷினி (பிரித்தானியா), றஞ்சன் (பிரித்தானியா), ஸ்ரீதர் (பிரித்தானியா), உஷாந்தன் (கனடா), சுரேஷ் (பிரித்தானியா) ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும், மகேஷ்வரி (ராசாத்தி-பிரித்தானியா), சிவலிங்கம் (பிரித்தானியா), காஞ்சனா (பிரித்தானியா), யசோதரா (பிரித்தானியா), நிஷா (கனடா), அருளினி (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான Dr.சந்திரசேகரம், மாரிமுத்து, அன்னலெட்சுமி, தங்கமுத்து, பார்வதி, கமலம், தியாகராஜா மற்றும் நீலாம்பிகை, சரோஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும், ஜனனி, வருண், அபிரா, வைஷ்ணன், லஷ்மி, ஹரிஷ்ணன், யதுஷ், விதுஷ், கேபிஷா (கனடா), பாரத், மீனாஷி, ஜானுஜா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Sunday, 16 Feb 2020 8:00 AM – 11:00 AM
Richard Challoner School
Manor Drive North, New Malden, Surrey, KT3 5PE, United Kingdom

தகனம்
Sunday, 16 Feb 2020 12:00 PM – 1:00 PM
South London Crematorium
Rowan Rd, Streatham, London SW16 5JG, United Kingdom

தொடர்புகளுக்கு
விஜேந்திரன் – மகன்
Mobile : +447884373957

றஞ்சன் – மகன்
Mobile : +447899938104

ஸ்ரீதர் – மகன்
Mobile : +447894917375

உஷாந்தன் – மகன்
Mobile : +16478869429

சுரேஷ் – மகன்
Mobile : +447854759679

சிவலிங்கம் – மருமகன்
Phone : +442086414280

மேலும் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook :- LIKE

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply