திருமதி ஞானசிறி இனிஷா (விஜி) – மரண அறிவித்தல் – Notice

திருமதி ஞானசிறி இனிஷா (விஜி) – மரண அறிவித்தல்

Spread the love

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel, Reigoldswil ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஞானசிறி இனிஷா அவர்கள் 11-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், திருச்செல்வம் பாலசரஸ்வதி (பாசல்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற புலேந்திரன் (கல்விப்பணிப்பாளர்- இலங்கை), கிருபாராணி (கனடா) தம்பதிகளின் அன்பு மருமகளும், ஞானசிறி அவர்களின் அன்பு மனைவியும், சாமியா, சமீரா, சஸ்வின் ஆகியோரின் பாசமிகு தாயாரும், திலீப், இந்துஷா (பாசல்) ஆகியோரின் அன்புச் சகோதரியும், கிஷா, லெவின் ஆகியோரின் அன்பு மாமியும், மெலோனி, தினேஸ், ஞானகுரு- நாகநந்தினி (கனடா), ஞானரவி- பத்மரூபி (கனடா), ஞானகாந்தன் – ஜெயா (கனடா), ஞானலதா – இரகுராம் (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும், ஜெயக்குமார் (ஜெயா- பாசல்), சிவகுமார் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மருமகளும், ஜெயந்தி (இலங்கை), சர்மிளா (ரெஜி- பாசல்) ஆகியோரின் பெறாமகளும், ராதிக், ரமிலோ, றிஷா, றெஜீஸ், நிதுசா ஆகியோரின் அன்பு மச்சாளும், றொபின், றொபிசா, றொகான் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Friday, 14 Feb 2020 10:00 AM – 6:00 PM
Saturday, 15 Feb 2020 10:00 AM – 6:00 PM
Sunday, 16 Feb 2020 10:00 AM – 6:00 PM
Monday, 17 Feb 2020 10:00 AM – 6:00 PM
Beerdigungsinstitut Hermann Zehntner,
Dorfstr. 13, 4418 Reigoldswil,
Switzerland

கிரியை
Tuesday, 18 Feb 2020 9:30 AM – 11:00 AM
Beerdigungsinstitut Hermann Zehntner,
Dorfstr. 13, 4418 Reigoldswil,
Switzerland

தகனம்
Tuesday, 18 Feb 2020 11:00 AM
Friedhof am Hörnli
Hörnliallee 70, 4125 Riehen, Switzerland

தொடர்புகளுக்கு
கணவர் – சிறி
Mobile : +41619411091
Mobile : +41788311844

திருச்செல்வம் – தந்தை
Mobile : +41615546651
Mobile : +41788383350

திலீப் – சகோதரர்
Mobile : +41788514055

இந்துஷா – சகோதரி
Mobile : +41764752917

ஜெயா – மாமா
Mobile : +41763682655

மேலும் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook :- LIKE

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply