திருமதி சுசிலாதேவி மோகனராஜா – மரண அறிவித்தல் – Notice

திருமதி சுசிலாதேவி மோகனராஜா – மரண அறிவித்தல்

Spread the love

யாழ். அனலைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், அனலைதீவு, கிளிநொச்சி திருவையாறு, சுவிஸ் Langenthal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுசிலாதேவி மோகனராஜா அவர்கள் 13-02-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் கார்த்திகேசு, பூமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி வைத்தியநாதன், நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், வைத்தியநாதன் மோகனராஜா அவர்களின் அன்பு மனைவியும், ஜிவிதன், துஷ்யா ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்ற சிவஞானம், திருமலர், சிவதாசன், சிவநேசன், சிவராணி, சிவறோஜினி ஆகியோரின் அன்புச் சகோதரியும், திருநாவுக்கரசு, மோகனராஜா, உதயகுமார், யோகேஷ்வரி, மகேஸ்வரி, சண்முகராசன், பேரின்பராஜா, சறோஜா, சகுந்தலா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: கணவர், பிள்ளைகள்

முகவரி:
Haldenstrasse 76a, 4900 Langenthal,
Switzerland

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 15 Feb 2020 10:00 AM – 5:00 PM
Sunday, 16 Feb 2020 10:00 AM – 5:00 PM
Monday, 17 Feb 2020 10:00 AM – 5:00 PM
Krematorium
Geissbergweg 29, 4900 Langenthal, Switzerland

கிரியை
Tuesday, 18 Feb 2020 11:00 AM – 1:30 PM
Krematorium
Geissbergweg 29, 4900 Langenthal, Switzerland

தகனம்
Tuesday, 18 Feb 2020 1:30 PM
Krematorium
Geissbergweg 29, 4900 Langenthal, Switzerland

தொடர்புகளுக்கு
மோகனராஜா – கணவர்
Phone : +41629229351
Mobile : +41797518087

ஜிவிதன் – மகன்
Mobile : +417968550001

துஷ்யா – மகள்
Mobile : +41797759064

சிவம் – சகோதரர்
Phone : +94244920315

மேலும் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook :- LIKE

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply