திருமதி S.K பஞ் ராணி – மரண அறிவித்தல் – Notice

திருமதி S.K பஞ் ராணி – மரண அறிவித்தல்

Spread the love

யாழ். வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், லண்டன் Ilford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட S.K பஞ் ராணி அவர்கள் 18-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை, அன்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற கனகரெத்தினம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற S.K பஞ் அவர்களின் பாசமிகு மனைவியும், காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, பரமானந்தம் மற்றும் விஜயரெத்தினம் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற பத்மநாதன், சிவயோகமலர், தவக்குமாரி ஆகியோரின் அன்பு மைத்துனியும், வதனா, ஜெயா, ரவி, தயா, காலஞ்சென்ற ரூபி, சகிதா ஆகியோரின் பாசமிகு அன்ரியும், குணநாதன், ஜெகநாதன், தமயந்தி, வதனி, பாபு, ராஜா ஆகியோரின் அன்பு மாமியும், தாசன், குகன் சுசி, தயா, ரவி, விஜி பபா ஆகியோரின் அன்பு அண்ணியும், ஷயானி நிஷாகரன், சபரீனா, ஷயந்தன், ஸ்ரீஷயானா ராஜராஜன், ஸ்ரீகுகன்னியா யேம்ஸ், நிலக்‌ஷன், துர்ஷ்க்கா, சாணுகா, யுகனி, வேந்தன், கவிஷா, ரம்மீஷா, அனோஜன், ரோஷான், காயத்திரி ஆகியோரின் அன்புப் பேத்தியும், ஒவியா, நிரோஷான், சங்கவி, கிருஷான், யஸ்மின், ஜசிக்கா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

முகவரி:
30 Louisa House, Medici Close,
Goodmayes IG3 8FG UK

நிகழ்வுகள்

கிரியை
Monday, 24 Feb 2020 11:30 AM – 2:00 PM
Old Parkonians Association
The Pavilion, Oakfield Playing Fields,
Forest Rd, Ilford IG6 3HD, United Kingdom

தகனம்
Monday, 24 Feb 2020 2:30 PM
Forest Park Cemetery & Crematorium
Forest Rd, Ilford, Hainault IG6 3HP, UK

தொடர்புகளுக்கு
தி. ஜெகநாதன் – மருமகன்
Phone : +442036457862

ராஜா ஷகித்தா – மருமகன்
Mobile : +447931160029

ஷயந்தன் – பேரன்
Mobile : +447848417461

மேலும் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook :- LIKE

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply