திரு கதிரவேலு சந்திரன் – Notice

திரு கதிரவேலு சந்திரன்

Spread the love

திரு கதிரவேலு சந்திரன்

வயது 72

கீரிமலை(பிறந்த இடம்)

யாழ். கீரிமலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு சந்திரன் அவர்கள் 31-05-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், உதயன், குமார், சுதன், சத்தி, நந்தினி, கெளரி, மயூறன், மதூஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், விஜியன், தீபன், பிரதீபன், சுரேஸ்கா, கல்யாணி ஆகியோரின் பாசமிகு மாமனாரும், நிவேதிகன், சாருஜன், ஆர்வலன், விகல்ஜன், யதுர்ஷா, கரிஷ், சிபிஷாந், பிரணிஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-06-2019 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
நந்தினி – மகள்
Mobile : +94775918436

மதூஷன் – மகன்
Mobile : +94778655609

விஜயபாலன் – மருமகன்
Mobile : +447450322182

கல்யாணி – மருமகள்
Mobile : +447438317728

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply