திருமதி ஞானகலை கந்தசாமி – மரண அறிவித்தல் – Notice

திருமதி ஞானகலை கந்தசாமி – மரண அறிவித்தல்

Spread the love

அம்பாறை. கல்முனை நற்பட்டிமுனையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Kingston ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஞானகலை கந்தசாமி அவர்கள் 17-03-2020 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், நற்பட்டிமுனையைச் சேர்ந்த சுந்தரன் பார்வதி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான சண்முகம்பிள்ளை அழகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், கந்தசாமி அவர்களின் அருமை மனைவியும், தேவிசங்கர், நிறோசங்கர், யசோதரா ஆகியோரின் பாசமிகு தாயாரும், சுந்தரன் முருகானந்தன் (கனடா), சிவகலை இராஜேஸ்வரன், சந்திரகலை வன்னியசிங்கம், சச்சிதானந்தன், பரமானந்தன், காலஞ்சென்ற அருளானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும், வசந்தகுமாரி, காலஞ்சென்ற தனலெட்சுமி, சறோஜினி, சுலோசனா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணப்பிள்ளை, சங்கரமூர்த்தி, தர்மராஜா மற்றும் யோகேந்திரா ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும், அரவிந்தன், அட்சனா, பிரகாஷ், ராம் ஆகியோரின் அருமை பெரியம்மாவும், நிஷாந்தினி, நிலக்‌ஷன், நிறோஜினி, பிரதீபன், பிரதீபா, சுதாகர், கார்த்திகா, லாருக்ஷா, கீர்த்தனா, பவித்திரன், காருண்யா, தீபிகா, காலஞ்சென்றவர்ளான அசோக், தாக்சா மற்றும் சேனு, ஷாருகா, ஜனார்தனி ராகுல் , நேபிராகவன், அகிலாந்தன், மோகன கிருஷணன் ஆகியோரின் அன்பு மாமியும், கணபதிப்பிள்ளை வன்னியசிங்கம், இராசேந்திரன் இராஜேஸ்வரன், பத்மினி சச்சிதானந்தன், ரஞ்சிதமலர், பரமானந்தன், சோழமாதேவி அருளானந்தன் ஆகியோரின் அருமை மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

நல்லடக்கம்
Tuesday, 24 Mar 2020 1:30 PM
Kingston Cemetery & Crematorium
Bonner Hill Rd, Kingston upon Thames KT1 3EZ, UK

தொடர்புகளுக்கு
கந்தசாமி – கணவர்
Mobile : +447498497981

தேவிசங்கர் – மகன்
Mobile : +447534247651

நிறோசங்கர் – மகன்
Mobile : +447704790555

மேலும் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook :- LIKE

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply