திரு சாமுவேல் சதாசிவம் எட்வேட் – மரண அறிவித்தல் – Notice

திரு சாமுவேல் சதாசிவம் எட்வேட் – மரண அறிவித்தல்

Spread the love

யாழ். வடமராட்சி அல்வாயைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சாமுவேல் சதாசிவம் எட்வேட் அவர்கள் 16-03-2020 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் றோஸ் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மாணிக்கசுந்தரம் செல்வராணி தம்பதிகளின் அன்பு மருமகனும், ஷியாமினி அவர்களின் பாசமிகு கணவரும், Dr. Roy, Harrish, Mirushan ஆகியோரின் பாசமிகு தந்தையும், ரூபி, ரட்ணராஜா, காலஞ்சென்றவர்களான தவராஜா, ஜெயராணி மற்றும் நேசராணி, கருணராஜா, வதனராணி, தேவராஜா, அற்புதராஜா, காலஞ்சென்றவர்களான டானியல், டேவிட் மற்றும் மோகன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், கிருபானந்தன், சுதானந்தன், ஜீவானந்தன், மாலினி, பிறேமினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தகனம்
Wednesday, 25 Mar 2020 1:00 PM
Beckenham Cemetery
Elmers End Rd, Beckenham BR3 4TD, United Kingdom

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
Phone : +442086586289

கிருபானந்தன் – மைத்துனர்
Mobile : +447956487876

சுதானந்தன் – மைத்துனர்
Mobile : +16478801351

ஜீவானந்தன் – மைத்துனர்
Mobile : +447533498612

Robert Mohan – Brother
Mobile : +61425303013

Edward Atputharajah – Brother
Mobile : +4915211348846

Rani Selvarajah – Sister
Mobile : +94760036813

மேலும் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook :- LIKE

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply