திருமதி சகுந்தலாதேவி சண்முகராசா – மரண அறிவித்தல் – Notice

திருமதி சகுந்தலாதேவி சண்முகராசா – மரண அறிவித்தல்

Spread the love

வவுனியா நெடுங்கேணியைப் பிறப்பிடமாகவும், லண்டனை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சகுந்தலாதேவி சண்முகராசா அவர்கள் 22-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பையா, செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும், சண்முகராசா அவர்களின் அன்பு மனைவியும், சுவேந்திரன், சுவேந்தினி ஆகியோரின் பாசமிகு தாயாரும், மங்கயற்கரசி, தியாகராசா, காலஞ்சென்ற தங்கமணி, கமலா, நவநீதம், யோகேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும், யோகரத்தினம், சிவனேசம், காலஞ்சென்ற தேவராசா, பாலசிங்கம், கருணாகரன், நேசமலர், காலஞ்சென்ற சற்குணராசா, கேதீஸ்வரன், ஜெயகௌரி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Thursday, 26 Mar 2020 6:00 AM
Om Funeral Care Ltd
445 Kenton Rd, Harrow HA3 0XY, UK

நல்லடக்கம்
Thursday, 26 Mar 2020 8:00 AM
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London NW7 1NB, UK

தொடர்புகளுக்கு
இலங்கை – சகோதரி
Phone : +94245689608

இலங்கை – மைத்துனர்
Mobile : +94774744698

பிரித்தானியா – மகன்
Mobile : +447957165210

பிரித்தானியா – மைத்துனர்
Mobile : +447903803530

பிரித்தானியா – பெறாமகன்
Mobile : +447956497474

சகோதரர்
Mobile : +447946672395

மேலும் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook :- LIKE

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply