திரு வேலுப்பிள்ளை சிவசுப்பிரமணியம் – மரண அறிவித்தல் – Notice

திரு வேலுப்பிள்ளை சிவசுப்பிரமணியம் – மரண அறிவித்தல்

Spread the love

யாழ். விடத்தற்பளையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சிவசுப்பிரமணியம் அவர்கள் 23-03-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சிவதேவி அவர்களின் அன்புக் கணவரும், றஜிதா, சபிதா ஆகியோரின் அன்புத் தந்தையும், சித்திவிநாயகம் அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-03-2020 திங்கட்கிழமை அன்று நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
மனோஜன் – பெறாமகன்
Mobile : +33751069009

சித்திவிநாயகம் – சகோதரர்
Mobile : +33609428299

மேலும் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook :- LIKE

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply