திருமதி இராசையா புஸ்பமலர் (தவமணி) – Notice

திருமதி இராசையா புஸ்பமலர் (தவமணி)

Spread the love

திருமதி இராசையா புஸ்பமலர் (தவமணி)

வயது 81

உடுவில்(பிறந்த இடம்)

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா புஸ்பமலர் அவர்கள் 31-05-2019 வெள்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற இராசதுரை அவர்களின் அன்பு மனைவியும், டெனி (ஐக்கிய அமெரிக்கா), விதினி (இலங்கை), நிரூபன் (சுவிஸ்), ரமணன் (சுவிஸ்), காலஞ்சென்ற றொபின் ஆகியோரின் பாசமிகு தாயாரும், நடராஜா, நல்லம்மா, தேவமலர் (பபி), தவயோகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும், பாக்கியம், அரியம், தேவசகாயம் (துரை), தங்கமணி, காலஞ்சென்ற றோஸ்மலர், துரைசிங்கம், இராசம்மா, காலஞ்சென்ற முருகேசு, சறோ, நாகராஜா, சிவாஜி ஆகியோரின் அன்பு மைத்துனியும், ஜோர்ஜ் (ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற அழகாராசா, றொஷானி (சுவிஸ்), இவோன் (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனை 05-06-2019 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
வீடு
Phone : +94212240832

ஸ்ரிபராஜ்
Mobile : +94776140331

நிரூபன்
Mobile : +41788912983

ரமணன்
Mobile : +41764299931

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply