அமரர் சரஸ்வதி தேவராசா – 2ம் ஆண்டு நினைவஞ்சலி – Notice

அமரர் சரஸ்வதி தேவராசா – 2ம் ஆண்டு நினைவஞ்சலி

Spread the love

அமரர் சரஸ்வதி தேவராசா

இறந்த வயது 73

கொக்குவில் மேற்கு(பிறந்த இடம்)

திதி: 05.06.2019

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சரஸ்வதி தேவராசா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பு, அக்கறை, அரவணைப்பு,
பக்தி, பாசம், பொறுமை,
பொறுப்பு, நேசம், தியாகம், கடமை
என எல்லா உணர்வுகளையும்
உங்களிடம் கண்டோம்!

பார்க்கும் இடமெங்கும் உங்கள்
பாசமுகம் நினைவில் வரும்.
ஈராண்டுகள் கடந்தாலும் உங்கள்
நினைவுகள் எம்வாழ்வில் என்றும்
பாசமாய்ப் பதிந்திருக்கும்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய நாளும்
வணங்குகிறோம் இறைவனை!!!

உங்கள் பிரிவால் துயருறும் கணவர்,
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.

அன்னாரின் திதிக்கிரியை 05-06-2019 புதன்கிழமை அன்று கொக்குவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
வீடு
Mobile : +4963415590566
Phone : +492131276952

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply