அமரர் வீரசிங்கம் தேவதாஸ் (கந்தப்பு) – Notice

அமரர் வீரசிங்கம் தேவதாஸ் (கந்தப்பு)

Spread the love

அமரர் வீரசிங்கம் தேவதாஸ் (கந்தப்பு)

வயது 58

புங்குடுதீவு 3ம் வட்டாரம்(பிறந்த இடம்) Burgdorf – Switzerland

திதி: 31.05.2019

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Burgdorf ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வீரசிங்கம் தேவதாஸ் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

கண்ணுக்கு ஒளியாய்
நெஞ்சத்தில் நினைவாய்
நிலையாய் என்றும் எங்களோடு
எங்களின் இறைவனாய் என்றும்
எங்களை வழிநடத்த வணங்குகிறோம். என்றும் உங்கள் நினைவில்
மனைவி, மகன்கள், மகள்,
மருமகன், மருமகள்கள், பேரக்குழந்தைகள்

தகவல்: குடும்பத்தினர்

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply