திருமதி லக்ஸ்மிகாந்தா ஜீவகன் (காந்தா/ லக்‌ஷி) – நன்றி நவிலல் – Notice

திருமதி லக்ஸ்மிகாந்தா ஜீவகன் (காந்தா/ லக்‌ஷி) – நன்றி நவிலல்

Spread the love

திருமதி லக்ஸ்மிகாந்தா ஜீவகன் (காந்தா/ லக்‌ஷி)

“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு ”

அன்னார் இறையடி எய்திய செய்திக்கேட்டு ஓடோடி வந்து துயரத்தில் பங்கு கொண்டு பல உதவிகள் புரிந்தோர்களுக்கும், தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தோருக்கும், இறுதிநிகழ்வில் அஞ்சலி செலுத்திய அன்பர்களுக்கும், உற்றார், உறவினர்க்கும், நண்பர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இங்கனம்,
குடும்பத்தினர்
+16479881716

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply