திரு மைக்கேல் பேரின்பநாயகம் – மரண அறிவித்தல் – Notice

திரு மைக்கேல் பேரின்பநாயகம் – மரண அறிவித்தல்

Spread the love

திரு மைக்கேல் பேரின்பநாயகம்

யாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட மைக்கேல் பேரின்பநாயகம் அவர்கள் 12-06-2019 புதன்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மிக்கேல்பிள்ளை பிறான்ஸ்கம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான பொன்னையா சிசீலியா தம்பதிகளின் பாசமிகு மருமகனும், இந்திரா அவர்களின் அன்புக் கணவரும், சந்திரா மீரா, கசில்டா, பிறிஜிட்டா, யூடி, கொலின் ஆகியோரின் அன்புத் தந்தையும், Bernard (சூட்டி), ஸ்ரீராம், நகுலன், வரா, ஆன்சலா (Trinity) ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற குணம் செல்வம் மற்றும் புஸ்பநாயகி ஆகியோரின் பாசமிகு சகோதரரும், Jason, Jessica, Genney, Johnathan, Marshal, Marcus, Michelle, Joshua, Joel, Kevin, kelvin, Jaquelin, Aiden, Gideon ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Saturday, 15 Jun 2019 5:00 PM – 9:00 PM
Sunday, 16 Jun 2019 5:00 PM – 9:00 PM
Monday, 17 Jun 2019 9:00 AM – 10:00 AM
Glendale Funeral Home & Cemetery
1810 Albion Rd, Etobicoke, ON M9W 5T1, Canada

திருப்பலி
Monday, 17 Jun 2019 10:00 AM – 11:00 AM
St. Andrew’s Roman Catholic Church
2547 Kipling Avenue, Toronto, ON M9V 3A8, Canada

நல்லடக்கம்
Monday, 17 Jun 2019 11:00 AM
Glenview Memorial Gardens
7541 Hwy 50, Woodbridge, ON L4H 4W7, Canada

தொடர்புகளுக்கு
கொலின் – மகன்
Mobile : +16479905090

கசில்டா – மகள்
Mobile : +16478690408

யூடி – மகள்
Mobile : +14163571450

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply