திரு விஸ்வலிங்கம் தஜீப்குமார் (ரகு) – மரண அறிவித்தல் – Notice

திரு விஸ்வலிங்கம் தஜீப்குமார் (ரகு) – மரண அறிவித்தல்

Spread the love

திரு விஸ்வலிங்கம் தஜீப்குமார் (ரகு)

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் தஜீப்குமார் அவர்கள் 13-06-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் தர்மபூபதி தம்பதிகளின் அன்பு மகனும், நாகராசா சரோஜினி தம்பதிகளின் அன்பு மருமகனும், சாமினி (நளினா) அவர்களின் அன்புக் கணவரும், ஜதுர்சன், நிதர்சன், லக்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும், ஜெயக்குமார் (ரவி- ஜேர்மனி), செல்வகுமார் (ரங்கன்- இலங்கை), விஜயகுமாரன் (சிவா- பிரான்ஸ்), பகிரதன் (அப்பன்- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும், நாகலோஜினி மீனா (கனடா), விக்கின பகிதன் (சுவிஸ்), கிரிமோகன் (இலங்கை), கிருஷ்ணமோகன் (கனடா), மதனமோகன் (லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Sunday, 16 Jun 2019 5:00 PM – 9:00 PM
Monday, 17 Jun 2019 8:00 AM – 9:30 AM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Monday, 17 Jun 2019 12:00 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
ஜெயக்குமார்(ரவி) – சகோதரர்
Mobile : +4915218069240

செல்வகுமார்(ரங்கன்) – சகோதரர்
Mobile : +94771933234

விஜயகுமாரன்(சிவா) – சகோதரர்
Mobile : +33751337889

நிதர்சன் தஜீப்குமார் – மகன்
Mobile : +16476889805

கிருஷ்ணா – மைத்துனர்
Mobile : +16476252150

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply