திரு சின்னையா நாகமுத்து – மரண அறிவித்தல் – Notice

திரு சின்னையா நாகமுத்து – மரண அறிவித்தல்

Spread the love

திரு சின்னையா நாகமுத்து

யாழ். புத்தூர் வாதரவத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா நாகமுத்து அவர்கள் 14-06-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், கமலாதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும், பத்மலோஜினி, காலஞ்சென்ற பிறேமலதா (கலா), செல்வரூபினி (மந்திகை ஆதார வைத்தியசாலை), நவனீதராஜா (வேலை மேற்பார்வையாளர்- பருத்தித்துறை பிரதேச சபை), பிரதீபராஜா (சிரேஷ்ட விரிவுரையாளர், புவியியல்துறை, யாழ். பல்கலைக்கழகம்), றஜிதா (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், புலேந்திரன், காலஞ்சென்ற கணேஸ்வரன், சோபனா, ஸ்ரீதேவி (அபிவிருந்தி உத்தியோகத்தர் கமநல சேவை நிலையம், புத்தூர்), எட்றொசான் (எபி- சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும், மதுர்ஷா, துபாஷன், சுஜீவன், சுஜீவா, ரனேஷன், சேஷ்மிகா, தருண், நிருண், எனிசன் (சுவிஸ்), எயானா (சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் வாதரவத்தையில்(பாடசாலை முன்பாக) உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புகழுடல் வாதரவத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
பிரதீபராஜா – மகன்
Mobile : +94779912336

நவநீதராஜா – மகன்
Mobile : +94779335992

எபி – மருமகன்
Mobile : +41798889796

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply