திரு புண்ணியமூர்த்தி தெய்வேந்திரன் – நன்றி நவிலல் – Notice

திரு புண்ணியமூர்த்தி தெய்வேந்திரன் – நன்றி நவிலல்

Spread the love

எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கு இறைபதம் அடைந்த வேளையில் ஓடோடி வந்து அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், நேரிலும் தொலைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளம் மூலமாகவும் தமது அனுதாபங்களைத் தெரிவித்தவர்களுக்கும் அவரின் இறுதிக்கிரியை நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்களுக்கும் மற்றும் பல வழிகளிலும் எமக்கு உதவி புரிந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்கனம்,
குடும்பத்தினர்
+447961087300

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply