திரு ஆறுமுகம் தற்பரானந்தம் – நன்றி நவிலல் – Notice

திரு ஆறுமுகம் தற்பரானந்தம் – நன்றி நவிலல்

Spread the love

கடந்த 08-05-2019 அன்று எம்மை விட்டு பிரிந்த எமது ஆருயிர் தந்தையின் மறைவு செய்தி கேட்டு எமது துயரில் பங்குபற்றி ஆறுதல் கூறி உடனிருந்து சகல காரியங்களையும் செய்து பெரும் பங்காற்றியவர்களுக்கும், இறுதி கிரியையில் கலந்து கொண்ட உற்றார், உறவினர், அயலவர்கள், நண்பர்கள் அனைவருக்கும், தொலைபேசி, மின்னஞ்சல் மூலம் ஆறுதல் தெரிவித்தவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரமும், அஞ்சலி தெரிவித்த உறவுகளுக்கும் மனமுவந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இங்கனம்,
குடும்பத்தினர்
+447951277511

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply