திருமதி கண்மணி வாமதேவா – மரண அறிவித்தல் – Notice

திருமதி கண்மணி வாமதேவா – மரண அறிவித்தல்

Spread the love

திருமதி கண்மணி வாமதேவா

யாழ். நாச்சிமார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட கண்மணி வாமதேவா அவர்கள் 14-06-2019 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னுதுரை, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நெல்லைநாதன், தையம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற நெல்லைநாதன் வாமதேவா அவர்களின் அன்பு மனைவியும், அம்சதேவா, இன்பஜோதி, காலஞ்சென்ற ஜெயதேவா, சந்திரதேவா, இராஜேஸ்வரி, காலஞ்சென்ற பானுஸ்ரீநாததேவா, நிமலா ஆகியோரின் அன்புத் தாயாரும், பரமேஸ்வரி, காலஞ்சென்ற சண்முகராஜா, புவனேஸ்வரி, உமாதேவி, சந்தனராஜா, ஷாமினி, ஜெகநாதன் ஆகியோரின் அன்பு மாமியும், பேரப்பிள்ளைகளின் பேத்தியும், பூட்டப்பிள்ளைகளின் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
Saturday, 22 Jun 2019 12:00 PM – 1:45 PM
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London NW7 1NB, UK

நல்லடக்கம்
Saturday, 22 Jun 2019 2:00 PM
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London NW7 1NB, UK

மதிய போசனம்
Saturday, 22 Jun 2019 3:00 PM
Oshwal Ekta Centre
366A Stag Ln, London NW9 9AA, UK

தொடர்புகளுக்கு
சந்திரதேவா – மகன்
Mobile : +442088685166

இராஜேஸ்வரி – மகள்
Mobile : +441617731259

நிமலா – மகள்
Mobile : +61430283647

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply