திருமதி சிவகாமசவுந்தரி தர்மலிங்கம் – மரண அறிவித்தல் – Notice

திருமதி சிவகாமசவுந்தரி தர்மலிங்கம் – மரண அறிவித்தல்

Spread the love

திருமதி சிவகாமசவுந்தரி தர்மலிங்கம்

யாழ். மட்டுவில்லைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவகாமசவுந்தரி தர்மலிங்கம் அவர்கள் 15-06-2019 சனிக்கிழமை அன்று இயற்கை ஏய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சிவசாமி, நீலாம்பாள் தம்பதிகளின் ஏக புத்திரியும், தம்பையா தர்மலிங்கம் அவர்களின் அன்புத் துணைவியும், தாரணி, மேகலை, கௌசலை, காலஞ்சென்ற யசோதை ஆகியோரின் அன்புத் தாயாரும், முருகதாஸ் அவர்களின் அன்புக்குரிய மாமியாரும், நித்திலா, வித்தியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: முருகதாஸ்

முகவரி:
220 Vauxhall Drive,
Scarborough,
Ontario,
Canada

நிகழ்வுகள்
பார்வைக்கு
Tuesday, 18 Jun 2019 5:00 PM – 9:00 PM
Highland Funeral Home
3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada

கிரியை
Wednesday, 19 Jun 2019 10:00 AM – 12:00 PM
Highland Funeral Home
3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada

தகனம்
Wednesday, 19 Jun 2019 12:00 PM
Woodbine Ave
12496 Woodbine Ave Gormley, ON L0H 1G0 Canada

தொடர்புகளுக்கு
முருகதாஸ் – மருமகன்
Mobile : +14165436614

தாரணி – மகள்
Mobile : +14168791280

கௌசலை – மகள்
Mobile : +14163189694

வீடு
Phone : +14163218558

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply