திரு. திருமதி. பிரியந்தன் அனுஜா – திருமண வாழ்த்து – Notice

திரு. திருமதி. பிரியந்தன் அனுஜா – திருமண வாழ்த்து

Spread the love

திரு. திருமதி. யோன் சதா தம்பதியினரின் புதல்வன் பிரியந்தன், திரு திருமதி சுந்தரம் நிசா தம்பதியினரின் புதல்வி அனுஜா ஆகிய இருவரின் திருமண நிகழ்வுகள் 30.05.2018 அன்று வெகு விமர்சையாக இடம்பெற்றது.

மணமக்களை பல்லாண்டு காலம் வாழ்க என உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

திரு. திருமதி. பிரியந்தன் அனுஜா தம்பதியினர் எல்லா நலன்களும் பெற்று வாழ சுடர் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.

Advertisement

About the Author: Sudar

Leave a Reply