திரு ஆறுமுகம் சுப்பிரமணியம் – மரண அறிவித்தல் – Notice

திரு ஆறுமுகம் சுப்பிரமணியம் – மரண அறிவித்தல்

Spread the love

திரு ஆறுமுகம் சுப்பிரமணியம்

யாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சுப்பிரமணியம் அவர்கள் 16-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மூத்ததம்பி தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும், இந்திராணி அவர்களின் ஆருயிர்க் கணவரும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு (கலாவதி கபே மன்னார்), இரத்தினம் சோமசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், முருகானந்தம் (சபரி பலஸ் உரிமையாளர்- பிரான்ஸ்), தர்மானந்தம் (மன்னார்), காலஞ்சென்ற அனுரானந்தம் (அனுஷா), துஷாலினி (சுவிஸ்), துஷானி, துஸ்யந்தினி, துர்ஜனி ஆகியோரின் பாசமிகு தந்தையும், சுகந்தி (பிரான்ஸ்), சந்திரிக்கா, சுதாகர் (சுவிஸ்), விஜயநாதன், ஜோன்சன் விமல்ராஜ், கிருஷாந்த் ஆகியோரின் அன்பு மாமனாரும், சுஜீவன் (பிரான்ஸ்) , சபரீசன் (பிரான்ஸ்), அரிஷ்நவன் (பிரான்ஸ்), இமயவன், தர்சிகா, கீர்த்திகா, நாவேந்தன், லதுஜன், பிருதாயன், நிதுஜா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-06-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இணுவிலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
இந்திராணி – மனைவி
Mobile : +94775515411

முருகானந்தம் – மகன்
Mobile : +33615626508

துஷானி – மகள்
Mobile : +94774633491

துஷாலினி – மகள்
Mobile : +41786732015

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply