திரு முத்தையா கணேசலிங்கம் – மரண அறிவித்தல் – Notice

திரு முத்தையா கணேசலிங்கம் – மரண அறிவித்தல்

Spread the love

திரு முத்தையா கணேசலிங்கம்

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரம் சந்தையடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட முத்தையா கணேசலிங்கம் அவர்கள் 13-06-2019 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற தவயோகமலர் அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற தனஞ்செயன், ஜலஜா, சுவர்ணலதா (பிரித்தானியா), மணிவண்ணன் (இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும், சீலன், சசிகாந்தன் (பிரித்தானியா), ஹிமாலி (இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற சச்சிதானந்தன், இராசநாயகி, திரு. திருமதி சுனில்ரஞ்சன் ஆகியோரின் அன்புச் சம்பந்தியும், காலஞ்சென்றவர்களான தம்பிராசா, கனகரட்னம் மற்றும் நாகேஸ்வரி (செல்லம்மா), கோபாலபிள்ளை (ராசலிங்கம்), புவனேஸ்வரி (மணி) ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்களான மாரிமுத்து, தனலெட்சுமி, கிருஷ்ணமூர்த்தி, மகாலெட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,கிஷாணி, கிஷிக்கா, பிரவின், நிருஷி, பிரசன்னா, நிஷா, திலக்‌ஷன் (பிரித்தானியா), ஆதித்தியா, கெளதம் ஆகியோரின் பாசமிகு பேரனும், உருத்திரமூர்த்தி (உருத்திரன்), மகேஸ்வரன் (அப்பு), மதிகலா (கலா, ஜேர்மனி), மனோகரன் (பிரான்ஸ்), மங்கலேஸ்வரன் (சுவிஸ்), மஞ்சுளா, மதியழகன் (பிரித்தானியா), கிருஷ்ணகுமார் (இலங்கை), சுரேஷ்குமார் (நோர்வே), காலஞ்சென்ற கிருஷ்ணலதா ஆகியோரின் அன்பு மாமனாரும், சுபாஜினி (சுபா, பிரித்தானியா), அருளானந்தன் (சுதன், பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 22-06-2019 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 10:00 மணிவரை 37A, Lily Ave, Wellawatta, Colombo, Sri Lanka எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 23-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் Borella General Cemetery ல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ஜலஜா – மகள்
Mobile : +447468405990

மணிவண்ணன்(ராஜன்) – மகன்
Mobile : +94755022330

சுவர்ணா – மகள்
Mobile : +447501339602

காந்தன் – மருமகன்
Mobile : +447919402898

மகேஸ்வரன் – மருமகன்
Mobile : +491718615533

மஞ்சுளா – மருமகள்
Mobile : +447417575878

குமார் – மருமகன்
Mobile : +94770387673

சுரேஸ் – மருமகன்
Mobile : +47790038327

சுபாஜினி – பெறாமகள்
Mobile : +447882767392

சுதன் – பெறாமகன்
Mobile : +33781213745

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply