திருமதி அம்பிகை உலகநாதன் – மரண அறிவித்தல் – Notice

திருமதி அம்பிகை உலகநாதன் – மரண அறிவித்தல்

Spread the love

திருமதி அம்பிகை உலகநாதன்

யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட அம்பிகை உலகநாதன் அவர்கள் 14-06-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லதுரை (வழக்கறிஞர்), தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற உலகநாதன் கந்தையா (வழக்கறிஞர்) அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற சண்முகதாஸ் (வழக்கறிஞர்) மற்றும் செந்தில்வேல், பவானி, பகீரதி, நிர்மலாதேவி, சாரதாதேவி, சிவசத்திவேல் (கொழும்பு), கதிர்காமசோதி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

முகவரி:
No: 20 Wade Ave,
Toronto, ON,
Canada.

நிகழ்வுகள்
பார்வைக்கு
Sunday, 16 Jun 2019 7:30 AM – 8:30 AM
Lotus Funeral and Cremation Centre Inc.
121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada

கிரியை
Sunday, 16 Jun 2019 8:30 AM – 10:30 AM
Lotus Funeral and Cremation Centre Inc.
121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada

தகனம்
Sunday, 16 Jun 2019 10:30 AM
Lotus Funeral and Cremation Centre Inc.
121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada

தொடர்புகளுக்கு
மைதிலி
Mobile : +14162428884

வேணுகோபால்
Mobile : +14164642782

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply