திருமதி சந்திரவதனா சண்முகராஜா – நன்றி நவிலல் – Notice

திருமதி சந்திரவதனா சண்முகராஜா – நன்றி நவிலல்

Spread the love

திருமதி சந்திரவதனா சண்முகராஜா

அன்னாரின் இழப்புச்செய்தியைக் கேட்டு எம்முடன் சேர்ந்து துன்பதுயரங்களைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும், இறுதிக்கிரியையில் கலந்து கொண்டவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலிகள் வெளியிட்டவர்களுக்கும், உலகநாடுகளில் இருந்து தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமாக அனுதாபங்களைத் தெரிவித்தவர்களுக்கும் மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்கனம்,
குடும்பத்தினர்
+447946545144

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply