திரு குழைந்தைவேலு ஐயம்பிள்ளை – மரண அறிவித்தல் – Notice

திரு குழைந்தைவேலு ஐயம்பிள்ளை – மரண அறிவித்தல்

Spread the love

திரு குழைந்தைவேலு ஐயம்பிள்ளை

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம் வல்லனைப் பிறப்பிடமாகவும், பரந்தன் குமரபுரத்தை வசிப்பிடமாகவும், தற்போது லண்டனை வதிவிடமாகவும் கொண்ட குழைந்தைவேலு ஐயம்பிள்ளை அவர்கள் 18-06-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குழந்தைவேல், செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராமலிங்கம், கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும், தனலட்சுமி (கனடா), வசந்தகுமார் (லண்டன்), உதயகுமார் (கனடா), சிவகுமார் (லண்டன்), விஜயகுமார் (லண்டன்), சந்திரகுமார் (சுவிஸ்), நித்தியலட்சுமி (சுவிஸ்), வரதலட்சுமி (லண்டன்), காலஞ்சென்ற சத்தியகுமார், நந்தகுமார் (ஜேர்மனி), விஜயகுமாரி (கனடா), சசிகலா (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான கனகம்மா, மார்கண்டு, நல்லம்மா, சிவகாமி, புவனேஸ்வரி, பொன்னம்பலம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், சிந்தாமணி, ராசமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும், மன்மதராஜன் (கனடா), சிவகுமாரி (லண்டன்), கலாநிதி (கனடா), வதனமதி (லண்டன்), புனிதவதி (லண்டன்), கல்பனா (சுவிஸ்), மகாலிங்கம் (சுவிஸ்), ஆனந்தராஜா (லண்டன்), செப்னா (ஜேர்மனி), நந்தரூபன் (கனடா), ரட்னேஸ்வரநாதன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், ரூபன், ரஜனி, ரஜிவ், ரேக்கா, ரஞ்ஜித், பிரதீபன், ஜெயதீபன், ஜெசிக்கா, கஜதீபன், பிரசாந்தன், நிதர்சன், நிதுஷா, நிந்துஷா, அபிநயா, பிரணவன், ஆருதி, ரக்சித், சதுசனா, சரணியா, நிலக்‌ஷனா, ஆரணி, ஆருஷன், விந்தியா, அன்ஜய், அஜெய், சாருஜன், சஞ்சை, அகரன், அனுஜன், பிரஜன் ஆகியோரின் அன்புப் பேரனும், அன்றியா, அகேஷ், அர்வின், பிறித்தி, அனூச், ஆயிஷா, பிரவீனா, அஜேய், சிரீஷ், சனா, சஞ்சய், ஷ்ரேயா, பரத், நிக்கிஷ், அன்சிகா, நிதின், கனிஷா, நெரிஷா, கிரிஷ், கனிரா, யாதேவ் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
தனலட்சுமி – மகள்
Mobile : +16472972818

வசந்தகுமார் – மகன்
Mobile : +447932960903

உதயகுமார் – மகன்
Mobile : +16474092524

சிவகுமார் – மகன்
Mobile : +447578712281

சந்திரகுமார் – மகன்
Mobile : +41786322453

விஜயகுமார் – மகன்
Mobile : +447947574028

நித்தியலட்சுமி – மகள்
Mobile : +41779419195

வரதலட்சுமி – மகள்
Mobile : +447388001269

விஜயகுமாரி – மகள்
Mobile : +14165580464

சசிகலா – மகள்
Mobile : +447915882989

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply