திரு சின்னத்தம்பி முத்துத்தம்பி (சின்னட்டித்தம்பி) – மரண அறிவித்தல் – Notice

திரு சின்னத்தம்பி முத்துத்தம்பி (சின்னட்டித்தம்பி) – மரண அறிவித்தல்

Spread the love

திரு சின்னத்தம்பி முத்துத்தம்பி (சின்னட்டித்தம்பி)

யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், தெஹிவளையை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி முத்துத்தம்பி அவர்கள் 18-06-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தில்லைவனம் தம்பதிகளின் அன்பு மகனும், மாணிக்கம் பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும், சித்தங்கேணியைச் சேர்ந்த மீனாட்சிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும், உமாதேவி (உமா- ஆசிரியை கொழும்பு இந்துக் கல்லூரி- இரத்மலானை), கண்ணதாசன் (விசு- சுவிஸ்), சிவதேவி (சிவா- லண்டன்), தில்லைநடராஜன் (குட்டி- லண்டன்), தில்லைக்கரசி (பவா- டென்மார்க்), விக்னேஸ்வரன் (விக்னேஸ்- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்றவர்களான தையல்முத்து, மீனாட்சி, விஸ்வலிங்கம், பொன்னுத்துரை, சின்னத்துரை, மார்க்கண்டு ஆகியோரின் அன்புச் சகோதரரும், டானியலா (சுவிஸ்), சந்திரசேகர் (லண்டன்), தனுஜா (லண்டன்), கருணலோலன் (டென்மார்க்), சங்கீதா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும், நவீனா, சுவாதி, அருண், அபிலாஷ், கெளசிக், அபிராமி, அபிஷேக், அஸ்மிதா, ஆரபி, ஆதவன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-06-2019 புதன்கிழமை அன்று கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 2:00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
பிள்ளைகள்
Mobile : +94777738245
Phone : +94112736761

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply