செல்வி தெய்வேந்திரன் திவானுக்கா – Notice

செல்வி தெய்வேந்திரன் திவானுக்கா

Spread the love

திரு.திருமதி.உதயன் வேதநாயகி அவர்களின் ஏக புதல்வி செல்வி உதயன் திவானுக்கா அவர்களின் பூப்பூனித நீராட்டு விழாவது (29.05.2019) இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்து எமது புத்திரியை வாழ்த்திச் சென்ற அனைவருக்கும் எமது மனமுவர்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

செல்வி தெய்வேந்திரன் திவானுக்கா அவர்களுக்கு சுடர் குடும்பம் சார்பாக வாழ்த்துகின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

Advertisement

About the Author: Sudar

Leave a Reply