அமரர் அந்தோனிப்பிள்ளை அல்பிரட் யோகராஜா – 19ம் ஆண்டு நினைவஞ்சலி – Notice

அமரர் அந்தோனிப்பிள்ளை அல்பிரட் யோகராஜா – 19ம் ஆண்டு நினைவஞ்சலி

Spread the love

அமரர் அந்தோனிப்பிள்ளை அல்பிரட் யோகராஜா
(ஒய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்)

அன்புத் தந்தையே!
பத்தொன்பது ஆண்டுகள் ஆனது அப்பா!
அப்பா என்று நாம் அழைக்க நீங்களில்லாத துயரம்
பாசமாய் எங்களை வளர்ந்த பாசத்தின் பிறப்பிடமே
பார்க்குமிடமெல்லாம் எங்கள் பார்வையுள் தெரிகின்றீர்கள் அப்பா!

என்றும் உங்கள் நினைவுகளுடன்
அன்பு மனைவி, அருமைப் பிள்ளைகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள்

02, இராசாவின் தோட்ட
ஒழுங்கை. யாழ்ப்பாணம்

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply