திருமதி சுகிர்ஜினி சங்கர் – மரண அறிவித்தல் – Notice

திருமதி சுகிர்ஜினி சங்கர் – மரண அறிவித்தல்

Spread the love

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட சுகிர்ஜினி சங்கர் அவர்கள் 17-09-2019 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், தியாகராஜா சந்திராதேவி (சித்திரகலா ஸ்ரூடியோ) தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், சந்திரன் பவானி தம்பதிகளின் அன்பு மருமகளும், சங்கர் அவர்களின் அன்பு மனைவியும், தேசிகன் அவர்களின் அன்புத் தாயாரும், சுதர்ஜினி (சுவிஸ்), சுபாஜினி (சுவிஸ்), சுபோஜினி (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Thursday, 19 Sep 2019 5:00 PM – 9:00 PM
Friday, 20 Sep 2019 9:00 AM – 10:00 AM
Ogden Funeral Homes
4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada

கிரியை
Friday, 20 Sep 2019 10:00 AM
Ogden Funeral Homes
4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada

நல்லடக்கம்
Friday, 20 Sep 2019 11:00 AM
Duffin Meadows Cemetery
2505 Brock Road North, R.R. #1, Pickering, ON L1V 2P8, Canada

தொடர்புகளுக்கு
சங்கர் – கணவர்
Mobile : +14164737526

சுபோஜினி – சகோதரி
Mobile : +94776200979

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply