செல்வன் விபுலேந்திரன் சுவெஸ்திகன் – மரண அறிவித்தல் – Notice

செல்வன் விபுலேந்திரன் சுவெஸ்திகன் – மரண அறிவித்தல்

Spread the love

பிரான்ஸ் Saint-Denis ஐ பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட விபுலேந்திரன் சுவெஸ்திகன் அவர்கள் 13-09-2019 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், இணுவில் மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்ற பஞ்சாட்சரம் நாகேஸ்வரி, யோகேஸ்வரி தம்பதிகள், கொக்குவில் மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்ற சிவசுப்ரமணியம் (கார்க்காற மனியன்னை), புனிதவதி தம்பதிகளின் அன்புப் பேரனும், விபுலேந்திரன் சுபாஜினி (பிரான்ஸ்- Drancy) தம்பதிகளின் ஆருயிர் சிரேஷ்ட புதல்வரும், வினோஜன், சௌபர்ணிகா ஆகியோரின் பாசமிகு சகோதரரும், காலஞ்சென்ற விஜேந்திரன் (நோர்வே), விமலேந்திரன் (சுவிஸ்), வில்வேந்திரன், சுவேந்திரன், காலஞ்சென்ற கஜேந்திரன் (இணுவில்), லவேந்திரன் (பிரான்ஸ்), குஜேந்திரன் (பிரான்ஸ்), பவீந்திரன் (பிரான்ஸ்), ரஜனி (Oxford), சுகந்தினி (ஆசிரியை- கொக்குவில்) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும், சிவகுமார் (பிரான்ஸ்), விஜயமாலினி (சுவிஸ்), சிவரூபன் (கொக்குவில்), சிவராஜ் (சுவிஸ்), காலஞ்சென்ற சிவசீலன் ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: விபுலேந்திரன்- சுபாஜினி
முகவரி:
29, Bis rue Paul Lossing, 93700 Drancy, France.

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 21 Sep 2019 3:00 PM – 4:00 PM
Sunday, 22 Sep 2019 3:00 PM – 4:00 PM
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

கிரியை
Wednesday, 25 Sep 2019 11:00 AM – 1:30 PM
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு
சிவா – மாமா
Mobile : +33610443197

லவன் – சித்தப்பா
Mobile : +33695523615

ரூபன் – மாமா
Mobile : +94778012271

சுகந்தினி – சித்தி
Mobile : +94770063028

காந்தி – சித்தப்பா
Mobile : +94774082416

விபுலேந்திரன் – அப்பா
Mobile : +33623885022

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply