திரு செல்லமாணிக்கம் கணேசலிங்கம் – நன்றி நவிலல் – Notice

திரு செல்லமாணிக்கம் கணேசலிங்கம் – நன்றி நவிலல்

Spread the love

திரு செல்லமாணிக்கம் கணேசலிங்கம்

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்திய உற்றார், உறவினர், நண்பர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனை22-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும்.

இங்ஙனம்,
குடும்பத்தினர்
+41798470290

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply