திரு சந்திரகாந்தன் சாரங்கன் – மரண அறிவித்தல் – Notice

திரு சந்திரகாந்தன் சாரங்கன் – மரண அறிவித்தல்

Spread the love

கனடாவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சந்திரகாந்தன் சாரங்கன் அவர்கள் 19-09-2019 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், அச்சுவேலி தெற்கைச் சேர்ந்த காலஞ்சென்ற நவரத்தினம், சிவஞானவதி தம்பதிகள், நயினாதீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பழனிவேலு சரஸ்வதி தம்பதிகளின் அன்புப் பேரனும், சந்திரகாந்தன் (ராசன்) சந்திராதேவி தம்பதிகளின் ஏக புதல்வரும், மாதுரி, துஜிந்தா ஆகியோரின் அன்புச் சகோதரரும், கருனைகாந்தன் (கனடா), காலஞ்சென்ற விஜயகாந்தன் (கனடா), ஸ்ரீகாந்தன் (கனடா), ஸ்ரீமுருகதாஸ்காந்தன் (நீர்வேலி), சிவகுமாரி (கனடா), சாந்தமலர் (கனடா), ஜெயா (கனடா), சிவஈஸ்வரி ஈசா (நீர்வேலி) ஆகியோரின் அன்புப் பெறாமகனும், நிவேந் அவர்களின் அன்பு மச்சானும், வைகுந்தவாசன், காந்திமதி (மலர்- கனடா), பவளமலர் (அச்சுவேலி), சிவராசா (அச்சுவேலி), சந்திரமலர் (கனடா), காலஞ்சென்ற ஸ்ரீஸ்கந்தராஜா (கனடா), ரஞ்சிதமலர் (திருகோணமலை), சிவேந்திரராஜா (பாவு- திருகோணமலை) ஆகியோரின் அன்பு மருமகனும், பரமேஸ்வரன் (மணி- கொழும்பு), விக்கினேஸ்வரன் (சசி- நோர்வே), பாலேஸ்வரன் (அனு- கனடா), ஜெகதீஸ்வரன் (ஜெகா- லண்டன்) ஆகியோரின் அன்பு மருமகனும், வரதன் இந்திராதேவி (கனடா), ஜெயரட்ணம் சியாமளாதேவி (கனடா), பத்மநாதன் சித்திராதேவி (லண்டன்) ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Friday, 27 Sep 2019 5:00 PM – 9:00 PM
Saturday, 28 Sep 2019 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Sunday, 29 Sep 2019 9:00 AM – 11:00 AM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Sunday, 29 Sep 2019 11:30 AM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
சந்திராதேவி – தாய்
Mobile : +14166447256

ந. சந்திரகாந்தன் – தகப்பன்
Mobile : +16477618318

மாதுரி – சகோதரி
Mobile : +16475549659

துஜிந்தா – சகோதரி
Mobile : +16477217548

மேலும் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply