திரு பரமேஸ்வரன் பிரஜித் (அஜி) – மரண அறிவித்தல் – Notice

திரு பரமேஸ்வரன் பிரஜித் (அஜி) – மரண அறிவித்தல்

Spread the love

சுவிஸ் Chur Trimmis ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரன் பிரஜித் அவர்கள் 21-09-2019 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை புஸ்பமலர் தம்பதிகள், நாகலிங்கம், காலஞ்சென்ற பாக்கியம் தம்பதிகளின் அன்புப் பேரனும், பரமேஸ்வரன்(மூளாய்) புவனேஸ்வரி (பத்தமேனி) தம்பதிகளின் பாசமிகு புத்திரரும், பவிதா அவர்களின் ஆரூயிர் சகோதரரும், தர்மகுலசிங்கம் (குலம்), டுபாஸ்கரன் (ரகு), சுரேஸ்குமார் (ரூபன்), பரமேஸ்வரி, இராஜேஸ்வரி, சுகிர்தா, கீதா, ராஜி, சின்னத்துரை சிவானந்தராஜா ஆகியோரின் பாசமிகு பெறாமகனும், சிவஈஸ்வரி, பாலச்சந்திரன், காலஞ்சென்ற சபாரட்ணம், சந்திரா, நவரட்ணம், தெய்வமலர், செல்வரட்ணம், கௌதமி ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Tuesday, 24 Sep 2019 9:00 AM – 9:00 PM
Wednesday, 25 Sep 2019 9:00 AM – 9:00 PM
krematorium Totengutbrücke
Totengutbrücke, 7000 Chur,
Switzerland

தகனம்
Thursday, 26 Sep 2019 10:00 AM – 2:00 PM
krematorium Totengutbrücke
Totengutbrücke, 7000 Chur, Switzerland

தொடர்புகளுக்கு
ரகு – சித்தப்பா
Mobile : +447828115274

பாலா – மாமா
Mobile : +41793363105

சதா – மாமா
Mobile : +41789192185

நவம் – மாமா
Mobile : +41766528114

ரூபன் – சித்தப்பா
Mobile : +94765346075

லலிதா – பெரியம்மா
Mobile : +94774298166

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply