திருமதி சின்னராஜா இராசம்மா – மரண அறிவித்தல் – Notice

திருமதி சின்னராஜா இராசம்மா – மரண அறிவித்தல்

Spread the love

யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villemomble ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னராஜா இராசம்மா அவர்கள் 22-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், ஆனைக்கோட்டையைச் சேர்ந்த கிட்னர் அன்னமுத்து தம்பதிகளின் பாசமிகு மகளும், சின்னப்பொடி முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், சின்னராஜா அவர்களின் அன்பு மனைவியும், உதயகுமார் (பிரான்ஸ்) அவர்களின் அன்புத் தாயாரும், வரலட்சுமி (பிரான்ஸ்) அவர்களின் பாசமிகு மாமியாரும், காலஞ்சென்ற நடராசா (பிரான்ஸ்) அவர்களின் அன்புச் சகோதரியும், பிரான்ஸைச் சேர்ந்த ஜொனந்தன்- யாழினி, விஜிந்தன்- யென்சி, யூடி தீபனா- சந்திரகாந்தன், கௌடி சுமனா – அந்தோனிக்குமார், குளேடி தர்மனா- கலைவாணன் மற்றும் இமாந்தன்- றெஜினா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும், சேரோன், பியோபி, யாரேட், ஜேரேமி, அதஷா, இயலியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Wednesday, 25 Sep 2019 4:00 PM – 4:30 PM
Thursday, 26 Sep 2019 5:30 PM – 6:00 PM
Friday, 27 Sep 2019 2:00 PM – 2:30 PM
Intercommunal Hospital Group Le Raincy Montfermeil
10 Rue du Général Leclerc, 93370 Montfermeil, France

கிரியை
Friday, 27 Sep 2019 2:45 PM – 3:30 PM
Témoins de Jéhovah
20 Chemin Latéral, 93140 Bondy, France

தகனம்
Friday, 27 Sep 2019 4:00 PM – 4:30 PM
Crematorium Champigny
560 Avenue Maurice Thorez, 94500 Champigny-sur-Marne, France

தொடர்புகளுக்கு

உதயகுமார் – மகன்
Mobile : +33753978611

ஜொனந்தன் – பேரன்
Mobile : +33769836939

விஜிந்தன் – பேரன்
Mobile : +33674450884

சந்திரகாந்தன் – பேரன்
Mobile : +33645146150

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply