திருமதி தங்கம்மா சுப்பிரமணியம் (லக்ஷ்மி) – மரண அறிவித்தல் – Notice

திருமதி தங்கம்மா சுப்பிரமணியம் (லக்ஷ்மி) – மரண அறிவித்தல்

Spread the love

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், அரியாலை திருமகள் வீதி, கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தங்கம்மா சுப்பிரமணியம் அவர்கள் 25-09-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமணி குட்டியம்மா தம்பதிகளின் ஏக புதல்வியும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும், சின்னத்தம்பி சுப்பிரமணியம் (இளைப்பாறிய யாழ் இந்துக்கல்லூரி உத்தியோகத்தர், முன்னாள் தலைவர்- திருமகள் சனசமுக நிலையம், அரியாலை) அவர்களின் பாசமிகு மனைவியும், காலஞ்சென்ற திலகராணி, தயாபரன் (கண்ணன், JHC-91 A/L, கனடா), கலாநிதி மகேஸ்வரன் (ஈசன்,மொரட்டுவ பல்கலைக்கழகம், JHC-94 A/L, கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு, நாகேந்திரன் மற்றும் பொன்னம்பலம் (கனடா), முத்துகுமாரு (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும், புஷ்பலதா, மாதுமையாள் ஆகியோரின் அன்பு மாமியாரும், அர்வின், அஷ்மிதா, டிலன், கவின், மொழி, ஷாரினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 29 Sep 2019 5:00 PM – 9:00 PM
Monday, 30 Sep 2019 12:30 PM – 1:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Monday, 30 Sep 2019 1:30 PM – 3:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Monday, 30 Sep 2019 3:30 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
சுப்பிரமணியம் – கணவர்
Mobile : +14166273668

தயாபரன் – மகன்
Mobile : +14164361985

மகேஸ்வரன் – மகன்
Mobile : +19056169092

மேலும் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply