திரு இம்மானுவேல் றொபின்சன் – மரண அறிவித்தல் – Notice

திரு இம்மானுவேல் றொபின்சன் – மரண அறிவித்தல்

Spread the love

யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Münster ஐ வதிவிடமாகவும் கொண்ட இம்மானுவேல் றொபின்சன் அவர்கள் 26-09-2019 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இம்மானுவேல் றீற்றா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற இம்மானுவேல், மரியமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும், கிருசாந்தினி அவர்களின் அன்புக் கணவரும், டன்யா, அன்யா, டிலுக்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், மேரிதிரேசா (ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான றெஜிபேர்னாட், பெலிஸ்ரா ரோகினி மற்றும் கிளமென்ற் சுறேஸ் (ஜேர்மனி), ஜோய் அஞ்சலோ (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், சூசைநாதன், தமிழ்வாணி, வனிதா, தயா, செல்வராஜ், ஜெயந்தினி, ஜோர்ச், ஜெயக்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: இம்மானுவேல் சுறேஸ்(சகோதரர்)

நிகழ்வுகள்

திருப்பலி
Tuesday, 01 Oct 2019 9:00 AM – 10:00 AM
St. Martini-Kirche
Martinistraße 6, 48143 Münster, Germany

நல்லடக்கம்
Tuesday, 01 Oct 2019 10:15 AM – 11:30 AM
Zentralfriedhof Münster
Robert-Koch-Straße 11, 48149 Münster, Germany

தொடர்புகளுக்கு
வீடு
Mobile : +492519731993

சுறேஸ் – சகோதரர்
Mobile : +491799349660

டன்யா – மகள்
Mobile : +4915736818984

மேலும் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply