திருமதி யமுனா புண்ணியசீலன் – Notice

திருமதி யமுனா புண்ணியசீலன்

Spread the love

திருமதி யமுனா புண்ணியசீலன்

ஓய்வுபெற்ற ஆசிரியை

வயது 63

அளவெட்டி(பிறந்த இடம்) Chennai – India

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட யமுனா புண்ணியசீலன் அவர்கள் 31-05-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், வேலாயுதர் கனகநாயகம்(ஓய்வுபெற்ற நடேஸ்வரா கல்லூரி அதிபர்) நாகபூசணி(ஓய்வுபெற்ற நடேஸ்வரா கல்லூரி ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மகளும், சுப்பிரமணியம் புண்ணியசீலன் (ஓய்வுபெற்ற யூனியன் கல்லூரி அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும், கேதார்ணி(இந்தியா), நர்த்தனி (இந்தியா) ஆகியோரின் அன்புத் தாயாரும், ஜெயந்தா(லண்டன்), கயேந்திரா (லண்டன்), குகேந்திரா (லண்டன்), மகேந்திரா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும், சிவநாதன்(லண்டன்), சிவலோகநாயகி (லண்டன்), பவானி(லண்டன்), கவிதா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும், ஆத்மன்(இந்தியா) அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-06-2019 திங்கட்கிழமை அன்று பி.ப 02:30 மணியளவில் யாழ்ப்பாணம் கோண்டாவிலில் உள்ள அவரது இல்லத்தில்(கோண்டாவில் Bus Depot க்கு அருகாமையில்) நடைபெற்று பின்னர் கோண்டாவில் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
புண்ணியசீலன் – கணவர்
Mobile : +94778855070

குகேந்திரா – சகோதரர்
Mobile : +447725949041

மகேந்திரா – சகோதரர்
Mobile : +447572503375

கயேந்திரா – சகோதரர்
Mobile : +447878109429

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply