திருமதி கனகரத்தினம் யோகராணி – மரண அறிவித்தல் – Notice

திருமதி கனகரத்தினம் யோகராணி – மரண அறிவித்தல்

Spread the love

யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு, பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கனகரத்தினம் யோகராணி அவர்கள் 28-09-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், பொன்னுதுரை அமிர்தரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிவகொளுந்து கனகரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும், றஜனி (சுவிஸ்), றஞ்சினி (பிரித்தானியா), பிருந்தா (சுவிஸ்), கண்ணன் (சுவிஸ் Bern), வினோதினி (துபாய்), சியாளினி (சுவிஸ்), தயாளினி (ஐக்கிய அமெரிக்கா), சயந்தினி (குட்டி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும், ஜெயா (Bern), றஜி (Zurich), சுபாசினி (Bern), சுரேஸ் (Bern), ஜெயராஜ் (ஐக்கிய அமெரிக்கா), சுசீ (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற பொன்னுதுரை கோகுலதாசன் அவர்களின் அன்புச் சகோதரியும், சியாந்தன் (பிரித்தானியா), ஜெனிபன் (சுவிஸ்), வீணா (சுவிஸ்), ஜெனுஸ் (சுவிஸ்), நேகா (சுவிஸ்), ஜெசித் (சுவிஸ்), சமீர் (சுவிஸ்), விதுன் (சுவிஸ்), கௌசன் (ஐக்கிய அமெரிக்கா), ஜெனிசா (சுவிஸ்), இசாந் (சுவிஸ்), சஜன் (சுவிஸ்), ரிதுசன் (ஐக்கிய அமெரிக்கா), சியாந்தன், ரஞ்சினி (பிரித்தானியா), ஜீலியா (இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும், நோவா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சுசீ – மருமகன்
Mobile : +33668906863

சயந்தினி(குட்டி) – மகள்
Mobile : +33658300872

கண்ணன் – மகன்
Mobile : +41764503369

பிருந்தா – மகள்
Mobile : +41765301462

மேலும் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply