திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை – மரண அறிவித்தல் – Notice

திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை – மரண அறிவித்தல்

Spread the love

யாழ். பண்டத்தரிப்பு பணிப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கனகரத்தினம் கணபதிப்பிள்ளை அவர்கள் 27-09-2019 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் பூர நட்சத்திரத்தில் சதுர்த்தி திதியில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் மகனும், பணிப்புலம் ஶ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய பூசகரும், மூத்த ஆதீனகர்த்தாவுமாகிய காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, நல்லம்மாவின் அன்பு மருமகனும், தனலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும், முகுந்தன் (பாபு), துஷ்யந்தி, குமரன் (கிரி), துஷாதா, துஷிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும், கௌரி, மனோகரதாஸ், அகலிகா, சுபேந்திரன், ரஜீவன் ஆகியோரின் அன்பு மாமனாரும், விதுஷா, சாருகன், யதுஷன், சுகிந், கஜிந், விவேந், கவிநயா, நர்த்தனா, அகரன், சுகஸ்திகா, கனிஸ்திகா, சங்கீத் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மனைவி, பிள்ளைகள்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Tuesday, 01 Oct 2019 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Wednesday, 02 Oct 2019 9:00 AM – 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Wednesday, 02 Oct 2019 11:30 AM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
தனலட்சுமி – மனைவி
Phone : +19052091348

முகுந்தன் – மகன்
Mobile : +14163030910

மேலும் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply