செல்வன் அஸ்வின் அருள்பரம் – மரண அறிவித்தல் – Notice

செல்வன் அஸ்வின் அருள்பரம் – மரண அறிவித்தல்

Spread the love

லண்டன் Kent ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அஸ்வின் அருள்பரம் அவர்கள் 25-09-2019 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் கணபதிப்பிள்ளை சிவஞானம், நவரத்தினம்மா தம்பதிகள், டிப்நறீன் ஜோறி, சில்வி ஜோறி தம்பதிகளின் அன்புப் பேரனும், அருள்பரம் நந்தா தம்பதிகளின் மூத்த புதல்வரும், கிறிஷின் அவர்களின் அன்புச் சகோதரரும், சசிகலா, சசிலதா, நரேஷ் ஆகியோரின் அன்பு மருமகனும், அகிலன், கண்ணன், ரஜந்தன், ராஜீவ், நாடியா ஆகியோரின் அன்புப் பெறாமகனும், அருண், ஜோசிக்கா, ஜெனிக்கா, அவாஷ், அவானி, ஆகியோரின் அன்பு மைத்துனரும், நிஷா, நிஷாந், கஸ்தூரி, அனிக்கா, மயூரி, அக்சிரா, கீர்த்தன், அக்‌ஷய், ரெயா, வினய் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் அஸ்வின் அவரது இல்லத்தில் பார்வை மற்றும் இறுதி அஞ்சலிக்கு வைக்கப்பட்டு பின்னர் தகனம் செய்யப்படும். மேலதிக விபரம் கிழே இணைக்கப்பட்டுள்ளது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

முகவரி:
Vale House, Stockbury Valley,
Stockbury, Sittingbourne,
Kent, ME9 7QD, UK

நிகழ்வுகள்
பார்வைக்கு
Tuesday, 01 Oct 2019 10:00 AM – 9:00 PM
Vale House, Stockbury Valley,
Stockbury, Sittingbourne,
Kent, ME9 7QD, UK.

இறுதி ஆராதனை
Wednesday, 02 Oct 2019 1:00 PM – 2:30 PM
Vale House, Stockbury Valley,
Stockbury, Sittingbourne,
Kent, ME9 7QD, UK.

தகனம்
Wednesday, 02 Oct 2019 2:45 PM – 3:45 PM
Garden of England Crematorium
Sheppey way, Bobbing,
Sittingbourne, Kent, ME9 8GZ

தொடர்புகளுக்கு
அகிலன் – சிறிய தந்தை
Mobile : +61401826727

கண்ணன் – சிறிய தந்தை
Mobile : +447984151070

ராஜ் – சிறிய தந்தை
Mobile : +447944693146

ராஜீவ் – சிறிய தந்தை
Mobile : +61424973773

மேலும் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply