திரு பாலசுப்பிரமணியம் பாலபாஸ்கரன் – மரண அறிவித்தல் – Notice

திரு பாலசுப்பிரமணியம் பாலபாஸ்கரன் – மரண அறிவித்தல்

Spread the love

யாழ். துன்னாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா scarborough ஐ வசிப்பிடமகாவும் கொண்ட பாலசுப்பிரமணியம் பாலபாஸ்கரன் அவர்கள் 30-09-2019 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து பாலசுப்பிரமணியம் அன்னலட்சுமி தம்பதிகளின் மூத்த அன்பு மகனும், தேவமனோகரி அவர்களின் அன்புக் கணவரும், கவிதா, கல்யாணி ஆகியோரின் பாசமிகு தந்தையும், சுஜிவ் சிறிஸ்கந்தராஜா அவர்களின் அன்பு மாமனாரும், பத்மபாஸ்கரன் (பதமன், பாலா), Dr. பாஸ்கரன், சத்தியாபாஸ்கரன், பவானி, நித்தியபாஸ்கரன் (நித்தி), காலஞ்சென்ற நந்தினி ஆகியோரின் பாசமிகு மூத்தச் சகோதரரும், Dr. செல்வராணி பத்மபாஸ்கரன், வசந்தா பாஸ்கரன், நாகரத்தினம் குகதாசன் (குகன்), கெளசல்யா (கோலா) நித்தியபாஸ்கரன், கனகசபை சிவாஜி, காலஞ்சென்ற Dr. சிறிரஞ்சன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், Dr. லவன், Dr. அர்சனா, Dr. இந்து, Dr.சிந்து, காயத்திரி, கோகுலன், ராகுலன், பாகுலன் ஆகியோரின் பெரிய தந்தையும், பார்த்திபன், லக்சுமி, Dr.ஜானகி, Dr. பிருந்தா, Dr.வித்தியா ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 05 Oct 2019 5:00 PM – 9:00 PM
Sunday, 06 Oct 2019 8:00 AM – 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Sunday, 06 Oct 2019 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தொடர்புகளுக்கு
கவிதா – மகள்
Mobile : +16473784309

கல்யாணி – மகள்
Mobile : +16472109666

பத்மன் – சகோதரர்
Mobile : +447850876921

Dr.பாஸ்கரன் – சகோதரர்
Mobile : +44794144368

நித்தி – சகோதரர்
Mobile : +447899032353

மேலும் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply