திரு குமாரவேலு உதயகுமார் – மரண அறிவித்தல் – Notice

திரு குமாரவேலு உதயகுமார் – மரண அறிவித்தல்

Spread the love

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும் , ஜேர்மனி Bad Wildungen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குமாரவேலு உதயகுமார் அவர்கள் 29-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குமாரவேலு, சிவபாக்கியவதி தம்பதிகளின் அன்புக் கடைசி மகனும், காலஞ்சென்ற வெற்றிவேலு, தனலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும், ரவிந்திரமாலா அவர்களின் அன்புக் கணவரும், பிரதீப், பிரவினா, பிரமிலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், மரிலினா அவர்களின் அன்பு மாமனாரும், ஜெயக்குமார் (ஜேர்மனி), றஜனி (லண்டன்), ராஜ்குமார் (லண்டன்), காலஞ்சென்ற பிரேம்குமார், வதனி (ஜேர்மனி), விஜயக்குமார் (ஜேர்மனி), சாந்தி (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், ரமனி (ஜேர்மனி), சச்சிதானந்தம் (லண்டன்), பிருந்தா (லண்டன்), ராஜி (ஜேர்மனி), நடராஜா (ஜேர்மனி), தர்மகுலசிங்கம் (லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், வசந்தமாலா (அவுஸ்திரேலியா), விஜயகோகிலா (இந்தியா), ஜெயந்திமாலா (கனடா), சுரேஷமாலா (கனடா) ஆகியோரின் மைத்துனரும், தயிரீஸ், தியானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மனைவி, பிள்ளைகள்

நிகழ்வுகள்

கிரியை
Monday, 07 Oct 2019 11:00 AM
Hauptfriedhof
Neue Friedhofstraße 1,
34537 Bad Wildungen,
Germany

தொடர்புகளுக்கு
ரவிந்திரமாலா – மனைவி
Phone : +495621962978

பிரவினா – மகள்
Mobile : +4915229446935

உதயகுமார் பிரதீப் – மகன்
Mobile : +4915254593759

மேலும் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply