திருமதி கிருஷ்ணபிள்ளை பத்மவனிதா (வவா) – மரண அறிவித்தல் – Notice

திருமதி கிருஷ்ணபிள்ளை பத்மவனிதா (வவா) – மரண அறிவித்தல்

Spread the love

யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கிருஷ்ணபிள்ளை பத்மவனிதா அவர்கள் 01-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வராசா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இரத்தினம் பிள்ளையம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும், தட்சினி (இலங்கை), நதீஸ் (கனடா), சயந்தா (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், கிருஷ்ணமூர்த்தி, நளினி (கனடா), சந்திரகுமார் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும், பத்மசுசீலா (வேவி- கனடா), பத்மலாஜினி (வவி), பத்மபாஸ்கரன் (அப்பன்- கனடா), காலஞ்சென்ற தர்மபாஸ்கரன் (சின்னப்பன்), தர்மலாஜினி (சித்திரா) ஆகியோரின் அன்புச் சகோதரியும், மயில்வாகனம் (கனடா), காலஞ்சென்ற சிவஞானம், றஜனி (கனடா), சாந்தகுமாரி (சாந்தினி), பரமேஸ்வரன், காலஞ்சென்ற புவனேஸ்வரி, ஜெகதீசன் (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும், அபிலாஷ், சபரிஷ், ஆரியன், துபிஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 05 Oct 2019 5:00 PM – 9:00 PM
Ogden Funeral Homes
4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada

கிரியை
Sunday, 06 Oct 2019 8:30 AM – 10:15 AM
Ogden Funeral Homes
4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada

தகனம்
Sunday, 06 Oct 2019 10:45 AM – 11:30 AM
St. John’s Norway Cemetery & Crematorium
256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada

தொடர்புகளுக்கு
நதீஸ் – மகன்
Phone : +14165004648
Phone : +12892214618

சயந்தா – மகள்
Mobile : +16472034747
Mobile : +16476575465

கிருஷ்ணமூர்த்தி – மருமகன்
Mobile : +94771240694
Mobile : +94777110899

பத்மசுசீலா(வேவி) – சகோதரி
Mobile : +16472724634
Phone : +14162911229

பத்மபாஸ்கரன்(அப்பன்) – சகோதரன்
Phone : +14168378022

தயாளன் – பெறாமகன்
Phone : +14168971859

மனோகரன்(மனோ) – உடன்பிறவாச் சகோதரர்
Mobile : +16472843686

மேலும் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply