திருமதி ரெஜீனா அழகுராணி (ராணி) – மரண அறிவித்தல் – Notice

திருமதி ரெஜீனா அழகுராணி (ராணி) – மரண அறிவித்தல்

Spread the love

யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட ரெஜீனா அழகுராணி அவர்கள் 04-10-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், பேதுருப்பிள்ளை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், வெலிச்சோர் திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், செபமாலை ராஜா (லிங்கம்) அவர்களின் அன்புத் துணைவியும், சுசி, மஞ்சுளா, டயானா, சுனித்தா ஆகியோரின் அன்புத் தாயாரும், ரமேஸ்குமார், அரியதாஸ், கஜன், தழிழ்செல்வன் ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற பூமணி, புஸ்பம், மலர், தங்கன், ரஞ்சிதம், செல்லம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், கில்பேர்ட் தேவி, சான்சியா, பிரவீன், குகன், ஜெனிக்கா, அபினாஸ், பிறித்திஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மகள்கள்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 05 Oct 2019 8:00 AM – 2:00 PM
4 Professor Colony, Race Course road,
Subramaniapuram Trichy 620020.

நல்லடக்கம்
Saturday, 05 Oct 2019 3:00 PM
G Gorner, Kallarai Road, Trichy.

தொடர்புகளுக்கு
சுசி – மகள்
Mobile : +919443594932

டயானா – மகள்
Mobile : +33664074226

சுனித்தா – மகள்
Mobile : +33781744411

அரியதாஸ் – மருமகன்
Mobile : +91397088505

மேலும் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply