அமரர் சிவசம்பு சூரியகுமார் – 1ம் ஆண்டு நினைவஞ்சலி – Notice

அமரர் சிவசம்பு சூரியகுமார் – 1ம் ஆண்டு நினைவஞ்சலி

Spread the love

கிளிநொச்சி ஜெயந்திநகரைப் பிறப்பிடமாகவும், செல்வாநகர், யாழ். நயினாதீவு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவசம்பு சூரியகுமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

நீங்கள் மண்ணுலகு விட்டு விண்ணுலகு விரைந்து
ஆண்டு ஒன்றென்ன ஆயிரமே ஆனாலும்
ஆறுமா எம்துயரம் மாறுமா எம் கவலை!

உயிருக்கு மேலானவரே
நீர் மறைந்து போன பின்பும்
உம் நினைவுகளை சுமந்த
உறவுகளின் நெஞ்சமெல்லாம்
கண்ணீரால் நனைந்து போகின்றதய்யா

ஐயோ என்ற அலறல் ஒலி
இன்னும் ஓயவில்லை எம் மனதில்
நீர் எங்கு ஓடி மறைந்தீரோ!
ஓயாது உம் நினைவுகள் எம் மனதில்!

எம்மையெல்லாம் ஆழாத்
துயரத்தில் ஆழ்த்திவிட்டு
மீளாய்த் துயில் சென்றது ஏனப்பா

இந்நாளில் உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

உங்கள் பிரிவால் வாடும் மனைவி, பிள்ளைகள், மருமகன்,
உற்றார், உறவினர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

மேலும் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply