திரு பொன்னம்பலம் சோமலிங்கம் – மரண அறிவித்தல் – Notice

திரு பொன்னம்பலம் சோமலிங்கம் – மரண அறிவித்தல்

Spread the love

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கு பொற்பதி வீதி, பிரித்தானியா Leatherhead ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சோமலிங்கம் அவர்கள் 01-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற சறோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும், அகிலன், ஆதித்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும், உத்தமலிங்கம் (கனடா), காலஞ்சென்ற கணேசலிங்கம் (பிரித்தானியா), கமலாம்பிகை (கனடா), காலஞ்சென்ற சபாலிங்கம் (அவுஸ்திரேலியா), யோகலிங்கம் (பிரித்தானியா), ஞானாம்பிகை (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், மேனகா, ஹம்சத்வாணி (வாணி) ஆகியோரின் அன்பு மாமனாரும், சகுந்தலா (கனடா), ஜெயதேவி (பிரித்தானியா), சோமேஸ்வரானந்தன் (கனடா), திவ்வியமலர் (அவுஸ்திரேலியா), ரேணுகா (பிரித்தானியா), பரராஜலிங்கம் (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும், கிஷோன், சுரபி, ஆதர்ஷ், ஆரபி ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 06 Oct 2019 2:00 PM – 4:00 PM
L Hawkins and Sons Ltd
Highlands Rd, Leatherhead KT22 8ND, United Kingdom

கிரியை
Monday, 07 Oct 2019 1:30 PM – 3:30 PM
St Mary & St Nicholas Church, Leatherhead
16 Church Rd, Leatherhead KT22 8AY, United Kingdom

தகனம்
Monday, 07 Oct 2019 4:00 PM
Randall’s Park Crematorium
Randalls Rd, Leatherhead KT22 0AG, United Kingdom

தொடர்புகளுக்கு
அகிலன் – மகன்
Mobile : +441372457135

வாணி – மருமகள்
Mobile : +447842105629

மேலும் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply