கரண் – பிறந்தநாள் வாழ்த்து – Notice

கரண் – பிறந்தநாள் வாழ்த்து

Spread the love

அச்சுவேலியை சேர்ந்த செல்வன் கரண் அவர்கள் தனது 22 ஆவது பிறந்த தினத்தை இன்று (06.10.2019) ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டில் கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்.

செல்வன் கரண் அவர்கள் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்புடனும் சகல வளமும் நலமும் பெற்று வாழ அம்மா, சகோதரர்கள் மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

செல்வன் கரண் எல்லா நலன்களும் பெற்று வாழ சுடர் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.

தகவல்
நண்பர்கள்

மேலும் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply